Today news in tamilnadu
இவ சேல கட்டி வந்தா மயிலுடா..!
2. மதுவை டோர் டெலிவரி செய்யலாமே..
விளையாட்டு மைதானங்களில் மது அருந்த தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பதில் டோர் டெலிவரி செய்யலாம் மக்களை சீரழிவு பாதையை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இதனை செய்து வருகிறது - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
G SQUARE GROUP YOUR PLOT. YOUR HOME. YOUR WAY.
GOVERNMENT OF INDIA
வருமானவரி புலனாய்வு பிரிவு US DIGITAL JAYA PLUS DIGITAL JAYA PLUS DIGITAL JAYA PLUS DIGITAL आयकर अन्वेषण शाखा INCOME TAX INVESTIGATION WING DIRECTORATE GENERAL OF INCOME TAX INVESTIGATION (TAMILN
சண்முகராஜா & கோ நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு
சென்னை அண்ணாநகரில் G Square நிறுவனத்தின் கணக்குகளை கையாளும் சண்முகராஜா அண்ட் கோ நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை.
வாங்கும் திமுக அரசு
சட்ட மசோதா தொடர்பாக திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மாலை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர், 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை இன்றே தமிழக அரசு வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏ மோகன் வீட்டில் ஐடி ரெய்டு
திமுகவை சேர்ந்த அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
Comments
Post a Comment