Skip to main content

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

Today news Details

 அண்ணாமலை பிஜேபி தலைவர்.


     










#annamalai #bjp # 




விஜய் விவாகரத்து குறித்து அவரது நட்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர்.


விஜய்-சங்கீதா
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தனது மனைவியை அழைத்து வராதது மற்றும் இயக்குனர் அட்லி வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் விஜய் தனியாக வந்ததால் அவர் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், விஜய் சங்கீதாவை விட்டு அவரது அலுவலகம் இருக்கும் இடத்தில் இருக்கும் வீட்டில் தங்கி வருவதாகவும் தகவல் பரவியது. தொடர்ந்து, சங்கீதாவுக்கும் விஜய் பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாம்.

விவாகரத்து

இதற்கெல்லாம் ஒரு படி மேலாக விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருங்கி பழகுவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. இது அவர் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. 

எனக்கு ஹிந்தியும் தெரியும்; பிரதமரிடம் பேசி அசத்திய சிறுவன்; வியந்து பார்த்த கேரள முதல்வர்..



பழனிவேல் தியாகராஜன் - உதயநிதி, சபரீசன்..






உதயநிதி, சபரீசனிடமிருந்து என்னைப்‌ பிரிப்பதன்‌ மூலமாக தங்களது அரசியல்‌ எண்ணங்களை நிறைவேற்றத்‌ துடிக்கிறது ஒரு பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌." - பழனிவேல் தியாகராஜன்....

மேலும் படிக்க..






இந்தியாவில் அரசாங்கத் திட்டம் தொடங்கப்பட்ட/செயல்படுத்தப்பட்ட தேதி

ஸ்டார்ட்அப் இந்தியா விதை நிதித் திட்டம் (SISFS) - ஏப்ரல் 1, 2021

ஆயுஷ்மான் சககர் திட்டம் - அக்டோபர் 19, 2020

பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM AASHA) - செப்டம்பர் 2018

SATAT திட்டம் (மலிவு விலை போக்குவரத்திற்கு நிலையான மாற்று)-  அக்டோபர் 2018

மிஷன் சாகர் - மே 2020

NIRVIK திட்டம் (நிர்யாத் ரின் விகாஸ் யோஜனா)- பிப்ரவரி 1, 2020

SVAMITVA திட்டம் (கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் மேப்பிங்) - ஏப்ரல் 24, 2020

நேஷனல் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மிஷன் (NTTM) - பிப்ரவரி 26, 2020

மிஷன் கோவிட் சுரக்ஷா - நவம்பர் 29, 2020

DHRUV – PM புதுமையான கற்றல் திட்டம் - அக்டோபர் 10, 2019

செர்ப்-பவர் திட்டம் (ஆய்வு ஆராய்ச்சியில் பெண்களுக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல்) - அக்டோபர் 29, 2020

ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டம் (ONORCS) -

பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி (PM SVANidhi) - ஜூன் 1, 2020

மிஷன் கர்மயோகி - செப்டம்பர் 2, 2020

சககர் மித்ரா திட்டம் - ஜூன் 12, 2020

பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா - மே 4, 2017 





Today latest news... 

News18 India
Latest News


500 சப்ஸ்கிரைபர்கள் போதும்... யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்க புது ரூல்! 

யூடியூப் நிறுவனம் யூடியூப் சேனல்களுக்கான மானிடைஷேசன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை மாற்றியிருக்கிறது. இந்த பாலிசிகள் மூலம் 500 சப்ஸ்கிரைபர்கள் கொண்ட யூடியூப் சேனல்கள் கூட பணம் சம்பாதிக்க முடியும்.
 கேட்பதை எல்லாம் கொடுக்கும் ஒரு செயலி தான் யூ-டியூப். குண்டுசி முதல் விமானம் வரை தயாரிப்பது எப்படி? உணவு வகைகள், மருந்து வகைகள் உட்கொள்வது எப்படி? செய்வது எப்படி என யூ-டியூபில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். அதனால் தான் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் ஆப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயன்படுத்துகிறார்கள்.1/ 6
கேட்பதை எல்லாம் கொடுக்கும் ஒரு செயலி தான் யூ-டியூப். குண்டுசி முதல் விமானம் வரை தயாரிப்பது எப்படி? உணவு வகைகள், மருந்து வகைகள் உட்கொள்வது எப்படி? செய்வது எப்படி என யூ-டியூபில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். 

 அதனால் தான் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் ஆப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் யூடியூப் பயன்படுத்துகிறார்கள்.

Comments