Skip to main content

Posts

Showing posts from June 3, 2023

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

ஒடிசா ரயில் விபத்து

ஒரு ரயில் தடம் புரண்டதும்.. இன்னொரு ரயிலுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?  ஒடிசா விபத்தில் இதுதான் நடந்தது... ஒடிசா ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் சென்னை:  ஒடிசா ரயில் விபத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   ஒடிசா ரயில் விபத்து:  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் சென்னை:  ஒடிசா ரயில் விபத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி:  ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா துயறுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் ப...