Skip to main content

Posts

Showing posts from May 5, 2023

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

தற்போதைய செய்திகள்

Tamil Tech தற்போதைய செய்திகள் ‛தி கேரளா ஸ்டோரி’ படம் பற்றி பிரதமர் மோடி பேச்சு! கர்நாடகா பிரசாரத்தில் காங்கிரஸ் மீது கடும் சாடல். பெங்களூர்:  பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பற்றி கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பாக பேசினார். மேலும் அந்த படத்துக்கு தடை விதிக்க கோரும் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். ஹிந்தி திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கேரளாவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுவது போல் காட்சிகள் இருந்ததே இதற்கு காரணமாகும். அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதோடு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு சதித்திட்டங்கள் தீட்டுவது போல் காட்சிகள் இருந்தன. இதற்கு கேர...

சமீபத்திய நிகழ்வுகள் today updates

Tamil Tech   சமீபத்திய நிகழ்வுகள்..