Today news Updates உங்கள் சம்பளத்தை சரியாக நிர்வகிக்கச் சொல்லித்தரும் நியூஸ்லெட்டர். எதிர்காலத் தேவைகளுக்காக அதிகம் சேமிப்பதாக நினைத்து, நம்மில் பலர் அடிக்கடி சில தவறுகளைச் செய்கிறோம். அப்படி அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகள் என்னென்ன, அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இன்றைய The Salary Account எடிஷனில் வழிகாட்டுகிறார் வீரா ஃபின்சர்வ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.எஸ்.முரளிதரன். 1. மலிவு விலை ஷாப்பிங் விலை மலிவாகக் கிடைக்கிறது என்றே ஒரே காரணத்திற்காக, காய்கறி, மளிகை உட்பட வீட்டிற்கான அத்தியாவசிய பொருள்களைப் பலரும் மொத்தமாக வாங்கிவிடுகிறார்கள். இப்படி வாங்கிய காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கிறார்கள். இதனால் மின்சார செலவு அதிகரிப்பதுடன் அவை விரைவில் கெட்டுப் போகவும் செய்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசிய பொருள்களைத் தேவைக்கு மட்டும் வாங்கிக் கொள்வது நல்லது. உதாரணமாக, ஒரு கிலோ கத்தரிக்காய் ₹50. மூன்று கிலோ வாங்கினால் ₹120 எனில், நம்மவர்கள் மூன்று கிலோ வாங்கிவிடுகிறார்கள். நாம் இரண்டு கிலோ...
Welcome to Make money online digital marketing your go-to resource for unlocking the secrets of affiliate marketing and discovering effortless ways to earn money online. Our expert team is dedicated to providing you with insightful tips, step-by-step guides, and the latest strategies to help you maximize your online income potential. Whether you're a seasoned affiliate marketer.