Skip to main content

Posts

Showing posts from May 27, 2023

FEATURED POSTS

How to Start Affiliate Marketing with No Money Step-by-Step in 2024

Today news in tamil

  Breaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்.. டெல்லி: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. முன்னதாக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா. எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் நீதிபதிகள் அசோக் பூஷண், பாப்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த எடியூரப்பாவின் கடிதங்களின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இன்றைய விசாரணையின் போது இக்கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டனர். மேலும் பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். கர்நாடகாவைப் போல தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோவா, பீகாரில் ஆளுநர்களிடம் காங்கிரஸ் ...